இந்தியா முழுவதும் இன்று தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், பிவிஆர் சினிமாஸ், சினிபோலிஸ், மிராஜ் சினிமாஸ்,டெலிட் சினிமா உட்பட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளது. இந்நிலையில், தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, பிரம்மாண்ட திரையில் படம் பார்க்க, அதன் டிக்கெட்டின் விலை வெறும் ரூ.99க்கு விற்பனை செய்யப்படும் என்று Multiplex Association of India அறிவித்துள்ளது. இந்த அறிய வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் ரசிகர்களே இன்றைய நாளை தவிர, மற்ற நாட்களில் அதிக […]