மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் சிக்கல் ..!மிகவும் எதிர்பார்க்கப்படும் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.