மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!இந்திய கடற்படை படகு மோதியதில் பயணிகள் படகு விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.