தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தை கடத்தல்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.