இரானி கோப்பை : சாம்பியனான மும்பை அணி! ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்த கிரிக்கெட் சங்கம்!நடைபெற்று வந்த இரானி கோப்பை தொடரை கைப்பற்றி மும்பை அணி 27 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் ... மார்ச் 31 வரை அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை...கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை தடை விதித்தள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.