மும்பையில் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.