எருமை மாடுகள் மீது மோதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேதம் !!புதிதாக தொடங்கப்பட்ட மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எருமை மாடுகள் மீது மோதி லேசான சேதமடைந்தது.