முதல் போட்டி ராசியே இல்லை! மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!Mumbai Indians : ஐபிஎல் சீசனின் முதல் போட்டிகளில் அதிகமுறை தோல்வி அடைந்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.