பந்து வீச்சில் மிரட்ட போகும் பல்தான்ஸ்! மும்பையின் படைப்பலம் இதுதான்!அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள மொத்த வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.