மும்பையில் 22,000 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல்.!மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தப்பட இருந்த 22 ஆயிரம் கிலோ ஹெராயின் வகை போதை பொருளை டெல்லி சிறப்பு காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.