மும்பை கனமழை : பள்ளி கல்லூரிகள் விடுமுறை ... மீட்புப்பணிகள் தீவிரம் ...!மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.