மும்பை கலவரம்: 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!1992ம் ஆண்டு மும்பை கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி 18 ஆண்டுகள் தப்பி ஓடிய பிறகு கைது.