மும்பை : கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி!மும்பை தானேவில் Local ரயிலில் பயணித்த போது கூட்ட நெரிசல் காரணமாக தண்டவாளத்தில் தவறி விழுந்து 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.