Mumbai: வீட்டின் ரகசிய அறையில் இருந்து 26 பெண்கள் மீட்பு.. 4 பேர் கைது!மும்பையில் வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து 26 பெண்களை மீட்ட காவல்துறை.