மும்பை மின் தடை: 15 மணி நேரத்திற்கு பின் சில பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்!15 மணிநேர மின் தடைக்கு பின், நவி மும்பை மற்றும் தானே பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது.