#BREAKING: இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை!நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல்.
#BREAKING: முதல் நாளே அதிர்ச்சி.. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு கடும் சரிவு!வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.