அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!அமைச்சர் கே.என்.நேருவுக்கு காய்ச்சல் பாதிப்புக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.