சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை; கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை.!சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை என்றும் கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.