260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.! களைகட்டும் திருவிழா.!நாமக்கல் மாவட்டம் அடுத்து சாணார்பாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி முனியப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது