மூணாறு நிலச்சரிவு : உயிரிழப்பு எண்ணிக்கை 58ஆக உயர்வு.!மூணாறு நிலச்சரிவில் சிக்கி இன்று 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
மூணாறு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு.!கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு.
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்.? சீமான் கேள்வி.!கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன் என்று சீமான் கேள்வி.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பதிற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் -டிடிவி தினகரன்நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்.