அசத்தும் சுவையில் முந்திரி கோகோ கட்லி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?முந்திரி நமது உடலுக்கு மிகவும் சிறந்த உணவாகும். மேலும் முந்திரியில் பல வைட்டமின், கனிம சத்துக்களும் மற்றும் பல சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது.