மாநிலங்களவைத் தேர்தல் – நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல்அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.