நாற்பதும் நமதே! நாடும் நமதே! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மத்திய அரசு அமைந்தாக வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.