கூடிக் கலையும் கூட்டமல்ல...துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!கூடிக் கலையும் கூட்டமல்ல, இது தி.மு.கழகத்தின் கொள்கைக் கூட்டம் என முப்பெரும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#BREAKING: திமுக முப்பெரும் விழா கோலாகலமாக தொடங்கியது!விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.