சொந்த ஊரில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்... திடீரென எழுந்து பேசிய முதியவர்.!இறந்து விடுவார் என அறியப்பட்ட முதியவர் திடீரென உயிர்பிழைத்து பேசிய அதிசயம் புதுக்கோட்ட முரண்பட்டியில் நிகழ்ந்துள்ளது.