முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.