மறைந்த முரசொலி சொர்ணத்தின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்....!சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த முரசொலி சொர்ணத்தின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.