மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு விபத்து! 3 பேர் பலி!முர்ஷிதாபாத் மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கயர்தலா பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.