"மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு" – செல்வப்பெருந்தகை விமர்சனம்.!வடமாநிலங்களில் முருகன் மாநாட்டை நடத்த மாட்டார்களா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.