பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த இந்து முன்னணிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை...எஸ்.பி.வேலுமணி விளக்கம்!ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.
“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?" – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி காட்டத்துடன் பேசியுள்ளார்.
"அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக" – சேகர்பாபு கடும் விமர்சனம்.!அண்ணா மற்றும் பெரியாரை விமர்சனம் செய்யும் மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது, அவர்களது அடிமைத் தனத்தை காட்டுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும், பிறகு அவர் பேசட்டும் என்று அமைச்சர் சேகர் பாபு பவன் கல்யாணுக்கு சவால் விடுத்துள்ளார்.