வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது.சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகானந்த் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.