ராஜீவ் கொலை குற்றத்தில் இருந்து விடுதலை.....முருகன் மனைவி நளினி உடல்நிலை மோசம்...!!ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.