காவல் உதவி ஆய்வாளரை சரக்கு லாரி ஏற்றி கொலை செய்த நபர் காவல்துறையில் சரண்....!எஸ்.ஐ.பாலுவை லாரி ஏற்றி கொலை செய்த முருக வேல் என்பவரை காவல்துறையினர் 10 தனிப்படையினர் அமைத்து தேடி வந்த நிலையில், முருக வேல் விளாத்திகுளம் சரணடைந்துள்ளார்.