100 ரூபாய் கடனை கொடுக்க மறுத்ததால் கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை!விழுப்புரம் மாவட்டத்தின் மேல்மலையனூரை அருகே உள்ள வடபாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர்கள் திருஷ்டி பொருட்களை விற்பனை செய்து