"இது தான் விதி"...திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!உலக அளவில் சாதனைகள் குறைவு தான் ஆனால், வங்கதேச அணிக்காக நான் 100 % மேல் என்னுடைய அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறேன் என முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.