பெர்னார்ட் அர்னால்ட்டை, பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்.!லூயிஸ் உட்டன் தலைமை நிர்வாகி, பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மீண்டும் எலான் மஸ்க், உலகின் பணக்காரர் ஆனார்.