வேணுமா.? வேணாமா.? டிரம்பிற்காக கருத்துக்கணிப்பை தொடங்கிய டிவிட்டர் ஓனர் எலான் மஸ்க்.!எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து ட்விட்டர் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார்.