புதிய வண்ணங்களில் அறிமுகமாகும் ட்விட்டரின் சரிபார்க்கப்பட்ட 'ப்ளு பேட்ஜ்'.!எலான் மஸ்க், ட்விட்டரின் சரிபார்க்கப்பட்ட ப்ளூ பேட்ஜ்களை அடுத்தவாரம் புதிய நிறங்களில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறார்.