$4 பில்லியன் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை விற்றுள்ள எலான் மஸ்க்.!டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார்.