கல்விக்கு வயது தடையில்லை – மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதிய பெற்றோர்.!படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதி பெற்றோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.