தம்மா துண்டு கடுகுல இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே.!நம் அனைவரது சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இந்த கடுகு தான். கடுகு இல்லாத சமையல் அறையே இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு கடுகு சமையலில்