மகனை நாயகனாக களமிறக்கும் இயக்குனர் முத்தையா! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் விஜய் முத்தையா கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். கொம்பன், மருது என முத்தையாவின் அனைத்து படங்களும்