நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது : கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 திரைபபடம், பல சாதனைகளை படைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்