குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் வரலாறும்.. சிறப்புகளும்..குலசை மக்களின் குலதெய்வமாகவே முத்தாரம்மன் திகழ்கிறார். முத்தாரம்மனை நம்பியவர்களின் வாழ்க்கை முத்து போல் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..!தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.