முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!திமுக நாடகமாடுகிறது என்ன அர்த்தத்தில் இதை சொல்கிறார் என த.வெ.க தலைவர் விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரன் கேள்வி எழுப்பியுள்ளார்.