முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பைக்கில் வரத்தடை...காவல்துறை எச்சரிக்கை!ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை(அக்.30) முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி நினைவிடத்திற்கு பைக்கில் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்திக்க்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.! பாஜக சார்பில் அழைப்பு.!வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு , மறைந்த முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்த பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என தகவல்
ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவுராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.