மாநாடு என ஹிட்.?! VTK அதற்கும் மேலே.!! நெருப்பு மாதிரி இருக்கிறார் சிம்பு.! மாஸ் காட்டும் கெளதம் மேனன்.!சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது.