உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் – அமைச்சர் முத்துசாமிஉதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் என அமைச்சர் முத்துசாமி புகழாரம்.
இனிமேல் அனுமதி பெறாமல் வீடு காட்டினால் இடித்து அகற்றப்படும் – அமைச்சர் முத்துசாமிஇனி வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு என அமைச்சர் முத்துசாமி பேட்டி.
சாதி கொடுமை : கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்..! விசாரணைக்கு உத்தரவு...!கோவை மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்.