சூப்பரான முட்டை ஃப்ரைட் ரைஸ் இப்படி செஞ்சி பாருங்க..!குழந்தைகள் விருப்பமா சாப்பிடுவாங்க..!தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப், முட்டை – இரண்டு, எண்ணெய் – மூன்று ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகு தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு – 3 பல்,