வீடியோ: 'தோனி கை தட்ட' 'சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட'!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.